Search This Blog

Dec 14, 2010

Ahobilam Nava Narasimhar Temple - Jwala Narasimha Swamy

1.     JWALA NARASIMHA SWAMY TEMPLE - AHOBILAM



Ahobila Jwala Nrushima Swamy


  • This is believed to be the place where Narasimhar tore Hiranyakshan.  Note that ugrastambam is just 2km away from here. 
  • From Ahobila Narasimhar Temple one has to trek along riverstreams and waterfalls for 4 KM and climb about 200steps to reach this place. Don’t miss to take a bath in Bavanasini before entering this temple. This is a sarvarogha nivarini.   
  • Inside the shrine, you can see Jwala Narasimhar with eight hands, 2 holding shanka, chakram, another 2 holding hiranyasurans body, another 2 tearing of asurans body and another 2 arms holding asurans intestines as garland. 
  • You can see 2 other narasimhar form, one related to lord chasing asuran and another depicting, narasimhar coming out of the pillar. There is also Gadapam, (enterance of the doorway) where Narasimhar Sat and killed the asuran. Out of this sanctum, has Ratha kundam. The place God washed his hands after killing hiranyakasipu.
  • UgraStambam is another 45-1hr trek from this place. Dont miss to visit this place.

Photos of JWALA NARASIMHA SWAMY TEMPLE - AHOBILAM




Jwala Narasimha Swamy Ahobilam - Urchavar









பாபநாசினி மகிமை (அஹோபில ஷேத்திர மஹாத்மியத்தில் உள்ளது)


பகவானின் திருவடியினின்றும் வெளிக் கிளம்பிய கங்கை இந்த மலையில் பவநாசினியாக அவதரித்தது. அஹோபில மார்க்கத்தை அடைந்து இந்தப் பவநாசினியைக் கண்ணால் பார்ப்பவன் கோடிக்கணக்கான பிறவியில் செய்த பாவத்தினின்றும் விடுபடுகிறான்.. விஷ்ணுவை நன்கு பூஜித்து அவரது பாத தீர்த்தமான இந்த பவநாசினி தீர்த்தத்தை தலையில் எவன் ப்ரோக்ஷித்துக் கொள்கிறானோ அவன் கங்கையில் ஸ்நானம் செய்த பலனை பெறுகிறான். இந்த தீர்த்தத்தைச் சுத்த மனத்துடன் கையில் எடுத்து இறைவனை ஸ்மரித்து ப்ரோக்ஷித்துக் கொள்பவன் எல்லா பாவங்களினின்றும் விடுபடுகிறான். இந்த தீர்த்தத்தை தலையால் தரித்து பருகுபவன் மனத்திலுள்ள அழுக்கை அகற்றுகிறான். முக்தியையும் பெறுகிறான். இந்த மாதிரி தீர்த்தத்தைக் குடிப்பவனைப் பார்த்தும் பித்ருக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். பிதாமகர்கள் கூத்தாடுகின்றனர். இந்தத் தீர்த்தத்தின் கரையை அடைபவனே எல்லா பிராயச் சித்தங்களையும் செய்தவனாக ஆகிறான். இந்தத் தீர்த்தத்தைக் கொண்டு சாலக்கிராம பூஜை செய்து, இதைப் பருகுபவன் பிரம்மஹத்தி முதலான பாபங்களினின்றும் விடுபடுகிறான். அந்த க்ஷணத்திலேயே பயனை அளிக்கவல்லது. இந்தத் தீர்த்தம், எல்லா மங்களங்களையும் கொடுக்க வல்லது. மனோ வியாதியையும் உடல் வியாதியையும் அழிக்க வல்லது. எல்லாவற்றுக்கும் மருந்து போன்றது இது. மேலும் துஷ்ட க்ரஹங்களின் கொடுமையையும் மாற்ற வல்லது.

No comments:

Post a Comment